மதபோதகருக்கு 8658 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!! – athirvu news

மதபோதகருக்கு 8658 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!!

மதபோதகருக்கு

துருக்கி நாட்டினைச் சேர்ந்த மதபோதகரான அட்னான் அக்தார் என்பவருக்கு துருக்கி குற்றவியல் நீதி மன்றம் குறிப்பிட்ட வழக்கின் மீதான சாட்ச்சிகள் உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் இவ் பாரதூரமாண தண்டனையினை வழங்கியுள்ளது.

அதாவது, மேற்படி மத போதகர் ஒன்லைன் மூலமாக துருக்கி நாட்டில் மதப் பிரச்சாரங்களை மேற்கொன்டு வந்துள்ளார். இதற்கமைய இவர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதை உறுதிசெய்த குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு 8658 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையின் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா