96 படத்தில் வந்த ஜானுவா இது ? ரூட்டை மாற்றிய கவுரி கிஷானி புதிய புகைப்படங்கள் இவை !

Spread the love
கவுரி கிஷானி

96 படம் அனைவரும் நினைவில் இருக்கும். இதில் திருஷா சிறு வயதில் நடிப்பது போல ஒரு தோற்றம் இருக்கும். அதில் ஜானுவாக நடித்தவர் தான் இந்த கவுரி கிஷானி. தற்போது பாருங்கள், வளர்ந்து பெரியவர் ஆகி விட்டார். 96 படத்தில் ரெட்டை ஜடையுடன் வரும் அந்த ஜானுவா இது ? என்று கேட்டால் எவராலும் அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாது.

தமிழ், மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் கௌரி கிஷான் தற்போது பிகினிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கௌரி கிஷான் பள்ளி வயதிலேயே சினிமாவிற்கும் நுழைந்தவர். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் கௌரி கிஷான்.

அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அந்தப் படத்தின் மூலமும் ஒரு வரவேற்பை பெற்றார். அவர் நடித்த படங்கள் முழுவதும் அவரை சுடிதாரிலேயே பார்த்த ரசிகர்களுக்கு இப்பொழுது அவரைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்கிறார்கள். காரணம் இவர் அணியும் மாடன் உடைகள் தான்.