BIA ல் மாட்டிய குண்டப்பா: நாட்டை விட்டு தப்பும் போது சிக்கிய சதோச நிலைய தலைவர் !

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் உள்ள சதோச நிலைய முன் நாள் பொறுப்பதிகாரி, கொழும்பில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை கட்டநாயக்க ஏர் போட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது. இந்தியாவில் ரேஷன் கடைகள் போல, இலங்கையில் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் நிலையம் தான் சதோசா. அங்கே பல சரக்கு பொருட்களை கொள்ளையடித்து, தனியார் கடைகளுக்கு விற்றார் என்ற குற்றச்சாட்டு, நளின் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டு இருந்தது. இன் நிலையில் இவர் பதவி விலகி இருந்தார், இவர் இலங்கையில் இருந்து தப்பிக்க முயன்றவேளை பொலிசார் விமான நிலையத்தில் வைத்தே இவரைக் கைது செய்துள்ளார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us