கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? – நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, அடுத்த மாதம் 9-ம் தேதி இயக்குனரும் மற்றும் தன்னுடைய காதலனான விக்னேஷ் சிவன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆகியுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய குழந்தையா..? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியே வா..? என்று ஷாக்காகி கிடைக்கின்றனர். உண்மையில் அந்த குழந்தை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நெருக்கமான ஒரு தம்பதியின் குழந்தை என்பது பிறகுதான் தெரியவந்தது.

அடிக்கடி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி விடுவது சினிமா நடிகர்களின் வாடிக்கை தான் என்றாலும் அடுத்த மாதம் திருமணம் வைத்துக்கொண்டு இந்த மாதம் கையில் குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டார் யாருக்குத்தான் ஷாக் அடிக்காது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us