“பாதம், பிஸ்தா உடம்பு..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில்.. தொப்புள் தெரிய.. கிக் ஏற்றும் பாவனா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பாவனா. தொடர்ந்து வெயில், தீபாவளி, போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் அஜித்துடன் அசல் என்ற திரைப் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா மலையாளத்தை சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளாகி மனமுடைந்து சினிமாவை விட்டு சிலகாலம் விலகியிருந்தார்.

தன்னுடைய நீண்டகால நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்பொழுது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தன்னுடைய தொப்புள் அழகு தெரிவது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கடகடவென உடல் எடை கூடிய பாவனா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார் விரைவில் சினிமாவில் இவரை பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us