தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ஆண் குழந்தைக்கு தாயானார். கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் – கௌதம் கிச்லு தம்பதியினருக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.