“நான் பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்…” – ஆண்ட்டி லுக்கில் சூட்டை கிளப்பும் அனுயா..!

இந்த செய்தியை பகிருங்கள்

சினிமாவில் அறிமுகமாகும் போது இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் பலர் காலப்போக்கில் கவர்ச்சி நடிகைகளாக உருவாகின்றனர். அந்தவகையில் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து பிறகு கவர்ச்சி குதிரையாக மாறியவர் நடிகை அனுயா.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்திப்படங்களில் அறிமுகமான இவர் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நச்சென பதிந்தார்.

அதைத்தொடர்ந்து நகரம், மதுரைசம்பவம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகு வெள்ளை தக்காளி போன்ற முகம் என இருந்தாலும், இடையில் பட வாய்ப்புக்காக தன்னுடைய மோசமான புகைப்படங்களை பிரபல இயக்குனர் ஒருவருக்கு பகிர்ந்தது சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஆம் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் அது உங்களுக்கு மோசமானதாக தெரியாது என்று விளக்கம் கொடுத்தார்.

பொதுவாக இப்படியான சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகள் அது நான் இல்லை கிராபிக்ஸ் என்று உருட்டும் இந்த காலகட்டத்தில் ஆமாம் அது நான் தான் இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க என்பது போல நடிகை அனுயா பதிலளித்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். தற்போது இந்தி சீரியல்கள் வெப்சீரிஸ் போன்ற இவற்றில் நடித்து வருகிறார் அம்மணி இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.

அந்த வகையில், தற்போது நான் பக்கா பொண்டாட்டி மெட்டீரியல் என்று கேப்ஷன் வைத்து ஆண்ட்டி லுக்கில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us