“முதல் முறை வீட்டுல ,அடுத்து முறை ஹொட்டலில் ..”மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செஞ்ச கூட்டம்

இந்த செய்தியை பகிருங்கள்

ராஜஸ்தானின் சித்தோர்கர் கோட்டையில் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட டீனேஜ் பெண்ணொருவர் அவரின் தந்தையுடன் வசித்து வந்தார் .அவரின் தந்தை அந்த பெண்ணை வீட்டில் விட்டு விட்டு ,வேலைக்கு சென்று வருவது வழக்கம் ,அப்போதெல்லாம் அந்த பெண் தனியாக வீட்டிலிருப்பது வழக்கம் .இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கூட்டம் நோட்டமிட்டு வந்துள்ளது ,

இந்நிலையில் சில நாள் முன்பு அந்த பெண் யார் துணையும் இல்லாமல் வீட்டை விட்டு அங்குள்ள துறைமுகம் பகுதிக்கு சென்றார் .இதை அந்த பகுதி வாலிபர் கூட்டம் பார்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்று அந்த வீட்டில் பலாத்காரம் செய்தனர் .

அதன் பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு ஹொட்டேலுக்கும் அழைத்து சென்று அவர்கள் மீண்டும் பலாத்காரம் செய்தனர் பின்னர் அந்த பெண்ணை அந்த பெண்னின் தந்தை கூட்டி சென்றதும், அவர் அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்துகுற்றாவளிகளை தேடி வந்தனர் . இப்போது வழிகாட்டிகளாக இருக்கும் ஆறு பேரை போலீசார் கைது செய்து வைத்துள்ளனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us