யுனைட்டெட் ஏர் லைன்ஸ் அதிகாரி பயணியை முகத்தில் குத்திய வீடியோ- திருப்பி அடித்த பயணி…

இந்த செய்தியை பகிருங்கள்

சில விடையங்கள் அமெரிக்காவில் மட்டும் தான் நடக்கும், இன வெறி கூட இன்னும் தலை விரித்து ஆடும் நாடு அமெரிக்காவாக தான் உள்ளது. அந்த வகையில் அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் வேலை பார்த்த, யுனைட்டெட் ஏர் லைன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர், கறுப்பின பயணி ஒருவரை சண்டைக்கு இழுத்தது மட்டுமல்லாது. அவர் முகத்தில் குத்தியும் உள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த அந்த கறுப்பின பயணி, சுதாரித்துக் கொண்டு அவரை தாக்கியுள்ளார். பயணியின் கடும் தாக்குதலால் நிலை தடு மாறி கீழே விழுந்த அதிகாரி, ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து நின்ற்க்கும் காட்சிகள் வலையத் தளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us