மலேசிய பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடும் ஒரு இலங்கை போல எரிய வாய்ப்புகள் உள்ளது என்று கூறிய மலேசிய MP லிம் கிட்ஸ்க்கு எதிராக பெரும் சர்சை தோன்றியுள்ளது. இலங்கையில் உள்ள போராட்டக் காரர்கள் பிரதமர் வீட்டை தீ இட்டது போல, மலேசியாவிலும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சூட்சுமாக ரிவீட்டரில் அவர் கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். அது மலேசியாவில் உள்ள தமிழர்களை தாக்கும் வகையில் அமைந்து உள்ளதாக பலர் கருதுகிறார்கள். இதனால் பெரும் சர்சை வெடித்துள்ளது. இதனை அடுத்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், தன்னை சிறையில் இட்டாலும், தான் சிறைக்கு செல்ல தயார் என்று வீர வசனம் பேசி வருகிறார். Malaysian MP ready to be jailed over Sri Lanka violence tweet