எப்படி கஜேந்திரகுமார் நமால் ராஜபக்ஷவோடு வாரா வாரம் தண்ணி அடிக்கிறார் தெரியுமா

இங்கு மஹிந்த குடும்பம்
எதிரி என
சொல்லிக்கொள்வது, அங்கே இவரின் இளம் வயது
முதல் நட்பாக
இருக்கும்சயந்தன்” ( நாமல் ராஜபக்சவுடன் ஒன்றாக
படித்தவர்) என்பவருடன் இணைந்து நாமலுடன் பல
வியாபாரங்களை செய்து வருகிறார். அதாவது தலையும்
வாலையும் காட்டி
பிழைப்பு நடத்தி
வருகிறார் ஜேந்திரகுமார்.
ஜேந்திரகுமார், சயந்தன், நாமல் ஆகியோர் இணைந்து
மாதத்தில் ஒரு
முறையாவது பார்டி
நடத்துவார்கள் என்ற உண்மை பலருக்கு இதுவரை
தெரியாது.

 

மேலும் தாத்தா வாங்கிய
கஜேந்திரகுமாருக்கு சொந்தமாக கொழும்பில்
முக்கியமான இடத்தில் இருந்த பூர்விக வீட்டை
அதிக விலைக்கு
பல தமிழ்
தொழிலதிபர் கேட்டும் கொடுக்காமல்  “”தம்பிக்க
பெரேரா“” என்ற சிங்கள
தொழில் அதிபருக்கு
120 கோடிக்கு விற்றுள்ளார் கஜேந்திரகுமார்.
இந்த தம்பிக்க
பெரேரா வேறு
யாரும் இல்லை,
நமால் ராஜபக்ஷவின்,
பினாமி தான்.
இவ்வாறு நெருக்கமாக
இவர்களின் உறவு
கொழும்பில் இருக்கின்றது, ஆனால் வடக்கில் 
மற்றும் வெளிநாட்டில் மட்டும் தான் தமிழ்
தேசியம் பேசுவார்.தென்னிலங்கையில் பல
முக்கியஸ்களுடன் பழகுவதால் தனது கௌரவத்திற்காக ஒரு
MP பதவி வேண்டுமென்பதற்காகவே
இவருக்கு தமிழ்
தேசியம் தேவை.

 

ஆனால் உண்மையில் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற
கட்சி தமிழர்களுக்கு  தேவை அவர்களின் கருத்தியல்
பெரும்பாலான தமிழ் தேசியவாதிகளுடன் உடன்படுகிறது. தவிர
விமர்சனத்திற்கு அப்பால் தற்போதைய சூழலில் அதே
கட்சியை சேர்ந்த
கஜேந்திரன் மற்றும் சுகாஸ் போன்றோர் உண்மையாக
பாடுபடுகிறார்கள். இதில் மாற்றுக்
கருத்துக்கு இடமில்லை. கஜேந்திரகுமார்தான்
இவ்வாறான தமிழின
விரோத செயல்களில்
ஈடுபடுகிறார், உண்மையில் சாதாரண வேலையாக இல்லாவிடடாலும்
இவரை அந்த
கட்சியில் இருந்து
நீக்கினால் சுமந்திரன் இல்லாத கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி)
போல இருக்கும்
என்பது திண்ணம்.