வரே வாவ்…. நீங்களா இது? பார்க்கவே ரொம்ப அழகை இருக்கும் பிரியா வாரியர் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

வரே வாவ்…. நீங்களா இது?  பார்க்கவே ரொம்ப அழகை இருக்கும் பிரியா வாரியர் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.

மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து. ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள்.

இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சி புகைப்படங்கள் தான். இந்நிலையில் தற்போது அவரா இவர் என கேட்கும் அளவிற்கு ஸ்லீவ்லெஸ் சேலையில் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரியா வாரியர் , Priya Prakash Varrier , cinema news , Kollywood news , latest news , Actress photos ,