நல்லா குத்துறியேமா….. ரைசா வில்சன் வீடியோவை டபுள் மீனிங்கில் விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

நல்லா குத்துறியேமா….. ரைசா வில்சன் வீடியோவை டபுள் மீனிங்கில் விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் திரைத்துறையில் நடிகையானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. மக்கள் மத்தியில் பிரபலம் ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது ஜிம் டிரைவருடன் கிக் பாக்சிங் குத்தி பயிற்சி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அதை நெட்டிசன்ஸ் டபுள் மீனிங் அர்த்தத்தில் விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் .

https://www.instagram.com/p/C-9zOCIPRs-/.

நடிகை ரைசா வில்சன், Raiza Wilson , cinema news