மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி… தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய வீடியோ!

மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி… தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய வீடியோ!

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருந்தவர் விஜே அர்ச்சனா அவர் சன் டிவியில் தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி பின்னர் ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகினார். இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

குறிப்பாக தனது மகன் சாராவுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அவரது மகள் சாராவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி அர்ச்சனா விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி… பாடலுக்கு ரிலீஸ் வெளியிட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது எல்லோரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். மிகவும் அழகாக இருப்பதாக அர்ச்சனாவே பலரும் பாராட்டியுள்ளனர்.

https://www.instagram.com/reel/C_AyUz5vL7B/?utm_source=ig_web_copy_link

தொகுப்பாளினி அர்ச்சனா, vj archana, cinema news , Kollywood news