மஞ்ச காட்டு மைனாவாக அனு இம்மானுவேல்… மயங்கிய இளவட்டம்!

மஞ்ச காட்டு மைனாவாக அனு இம்மானுவேல்… மயங்கிய இளவட்டம்!

மிகக் குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனு இமானுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பேமஸ் ஆகினார் அனு இமானுவேல். அதற்கு முன்னதாக துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நல்ல அழகு, நல்ல உயரம், முட்டை கண்ணழகு என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிறத்தில் அழகான சேலை அணிந்து ட்ரான்ஸ்பிரன்ட் அழகில் தனது ஸ்ட்ரக்சர் அழகை காட்டி எல்லோரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல், அனு இம்மானுவேல் போட்டோஸ், anu emmanuel , anu emmanuel pics