காமெடியன் To ஹீரோ – நடிகர் சூரியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

காமெடியன் To  ஹீரோ – நடிகர் சூரியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலே பேமஸ் ஆனவர் தான் நடிகர் சூரி. முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரி பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அதன் பின் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரது ரேஞ்சே வேற மாறி மாறிவிட்டது .

காமெடியன் முதல் ஹீரோவாக தற்போது வளர்ச்சியின் உச்சத்தை எட்டியிருக்கும் நடிகர் சூரியன் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்துக்கு ரூபாய் 200 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு ரூபாய் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

actor soori, cinema news, Kollywood news, நடிகர் சூரி, Actor soori , soori salary