மாடர்ன் மடோனா… மஜா இருக்குது உன் அழகு – லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்!

மாடர்ன் மடோனா… மஜா இருக்குது உன் அழகு – லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மிகப்பெரிய அளவில் அறிமுகத்தை கொடுத்தார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்து நல்ல அறிமுக படமாக பார்க்கப்பட்டது.

அதை தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளிலிருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து கவண் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுக்க மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து ஜுங்கா என அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படங்களிலே மடோனா செபஸ்டியன் நடித்து வந்தார்.

தற்போது தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் மடோனா செபஸ்டின் தற்ப்போது மாடர்ன் உடையில் கிளாமராக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இன்ஸ்டா வாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் , Madonna Sebastian , Madonna Sebastian pics