வித விதமாய் வித்தியாசமாய்…. கலர் கலரான சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்த ஸ்ருத்திகா!

வித விதமாய் வித்தியாசமாய்…. கலர் கலரான சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்த ஸ்ருத்திகா!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக சிறுவயதில் அறிமுகமாகினார் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த ஸ்ருத்திகா தேங்காய் ஸ்ரீனிவானின் பேத்தி என்ற செய்தி வெளியானது.

பின் நடிப்பில் இருந்து விலகிய ஸ்ருத்திகா, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். ஸ்ருத்திகா, கிச்சன் யூடியூப் சேனலை ஆரம்பித்து சில சமையல் கலாட்டா வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து ஸ்ருதிஹா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹா தற்போது விதவிதமான சேலையில் கலர் கலராக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

 

 

ஸ்ருத்திகா , ஸ்ருத்திகா அர்ஜுன், shrutika arjun , shrutika arjun photos