இது தொடையா..? இல்ல, வெண்ணை சிலையா..? – முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் ரச்சிதா மகாலட்சுமி..!

இந்த செய்தியை பகிருங்கள்

 

பிரபல சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி கடந்த ஒரு வருடமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் அதற்கு இதுதான் காரணம் என்றும் பல்வேறு காரணங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது பரபரப்பாக ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. இவருடைய கணவர் தினேஷ், ரட்சிதா சீரியலில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குடும்பத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே குழந்தையை பெற்றுக் கொண்டு நல்லபடியாக வாழலாம் என்றும் கூறியதாகவும் ஆனால் ரச்சித்தா மகாலட்சுமி நடிப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனக்கசப்பிற்கு உள்ளான ரச்சிதாவின் கணவரும் நடிகருமான தினேஷ் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறுகிறார்கள். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வாங்கி இருந்த நடிகை ரச்சிதா கடந்த 2015ஆம் ஆண்டு சக நடிகர் தினேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால் குடும்பம் குழந்தை ஆகியவற்றின் காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கூட தற்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலின் கதையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் கதையும் ஒத்துப் போவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ரச்சித்தா மகாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது கடற்கரையில் புல்லட் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டு குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடையழகை காட்டியபடி அவருக்கும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இல்லையா என்று வர்ணித்து கமெண்ட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us