இறுக்கமான உடையில் இலங்கை கொழும்பில் போஸ் குடுத்த அழகு – யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்!

இறுக்கமான உடையில் இலங்கை கொழும்பில் போஸ் குடுத்த அழகு – யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்!

கவர்ச்சி ஹீரோயினாக கோலிவுட் சினிமாவின் அறிமுகமாகிய யாஷிகா ஆனந்த் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த்,

அந்த வகையில் தற்போது உடலெடு ஒட்டிய இறுக்கமான உடையில் முன்னழகையும் பின்னழகையும் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அதிர வைத்திருகிறார். இந்த போட்டோக்களுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

யாஷிகா ஆனந்த், yashika anand, yashika anand pics ,