மசாஜ் செய்து விடவா என்று கேட்டு கணவருக்கு முன்னால் வைத்து கற்பழிக்க பார்த்த இந்திய இளைஞர் இவர் தான் !

இந்த செய்தியை பகிருங்கள்

இந்தியாவில் அதிகம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் செல்லும் இடமாக கோவா உள்ளது. அங்கே கடல் கரையில் வேற்று நாட்டவர்கள் வந்து கரையில் படுத்து இருக்கும் போது அங்கே சஞ்சரிக்கும் பல இளைஞர், பெண்கள் மற்றும் ஆண்களை பார்த்து மசாஜ் செய்து விடவா என்று கேட்பது வழக்கம். ஒத்துக் கொண்டால் 7 தொடக்கம் 10 அமெரிக்க டாலர்களுக்கு, 30 நிமிடம் வரை அவர்கள் மசாஜ் செய்வார்கள். ஆனால் இது பெரும்பாலும் தகறாரில் முடிவது தான் வழக்கம். அந்த வகையில் பிரித்தானியாவில் இருந்து தனது கணவரோடு கோவா சென்றுள்ளார் ஒரு பெண். கணவர் சற்று தொலைவில் இப்பதை அறியாத இந்த இந்திய இளைஞர்…

குறித்த பெண்ணுக்கு மசாஜ் வேண்டுமா என்று கேட்க்கவே அவரும் தலையாட்டியுள்ளார். ஆனால் மசாஜ் செய்யும் வேளை தொடக் கூடாத இடங்களை தொட்டதோடு. இறுதியில் ஆடையையும் களற்றி அப்பெண்ணை வெட்ட வெளியில் வைத்து கற்பழிக்கவும் முனைந்துள்ளார் இந்த இளைஞர். அப் பெண் எழுப்பிய அபாய ஒலியைக் கேட்ட கணவர் ஓடி வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us