முதன் முறையாக முழு தொடையும் தெரிய.. இளசுகளை கிக் ஏற்றிய நடிகை சதா..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை சதா ( Sada ) தமிழ் சினிமாவில் நடிகர் ரவி அவர்களுடன் ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இத்திரைப்படத்திற்காண சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுக்கொண்டார்.அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் நடித்து மாஸ் காட்டினார். அடுத்தடுத்த பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா.

இவர் தாய்மொழி மராத்திய மொழி ஆனாலும் பல்வேறு மொழிகளில் அதாவது தெலுங்கு மலையாளம் கன்னடம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் பெற்றுக் கொண்டார் நடிகை சதா.

மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவர்கள் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவருடைய உண்மையான பெயர் என்னவென்றால் சதாப் முகமது சயீத்.

இவர் நடித்த திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் எதிரி, அந்நியன், உன்னாலே உன்னாலே, ஜெயம், டார்ச் லைட் எனப் பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கான வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்.

தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பிரபலங்கள் தான் செய்யும் செயல்களும் புகைப்படங்களும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சதா அவர்களும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை பதிவிட்டு வருகிறார். அப் புகைப்படத்தில் ஷார்ட் டாப்ஸு அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை கவர்ச்சியை வெளிப்படையாக தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் நடிகை சதா நீங்களுமா இப்படி? உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us