ரஷ்யாவின் மீது அதிரடி தாக்குதல்…. ராக்கெட் டிப்போ தரைமட்டம்….. பதைபதைக்கும் வீடியோ வைரல்….!!!

இந்த செய்தியை பகிருங்கள்

 

ரஷ்யா உக்ரைன் மீது 115-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அடிபணியாமல் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறது. இந்தப் போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய நாட்டின் TOS-1 TZM-T என்ற சரக்கு வாகனத்தையும், ஆயுதங்களையும் அழித்துள்ளது.

இதனையடுத்து ரஷ்ய தெர்மோபரிக் ராக்கெட் டிப்போ முழுவதுமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் டிப்போ அழிக்கப்படும் வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ராக்கெட் டிப்போ அழிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us