நடு வானத்தில்.. கால்களை V-Shape-ல் விரித்து மாளவிகா போஸ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை மாளவிகா ( Malavika ) தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் கருப்பு உடை அணிந்து கொண்டு மிதக்கும் படகில் அம்மணி போட்ட ஆட்டம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அந்தப் பாடலின் சூழல் அடங்குவதற்குள் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு தன்னுடைய அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட இவரது காட்சிகள் 2K கிட்ஸ் மனதையும் கொள்ளை அடித்தது.malavika

தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய பிரபலத்தை நடிகை மாளவிகா பெற்றிருந்தாலும் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்துள்ள இவர் அதனைத் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் அந்தவகையில் சந்திரமுகி ஐயா வசூல்ராஜா எம்பிபிஎஸ் திருட்டுப்பயலே போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டினார் மாளவிகா இவருக்கு மூன்று குழந்தைகள் பிரிந்த பின்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டார்.

இவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எடுத்த முயற்சியால் தற்போது மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இப்படி குழந்தை மற்றும் குடும்பம் என்று வாழ்ந்து வரும் நடிகை மாளவிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பாராசூட்டில் பறந்து கொண்டிருக்கும் போது நடுவானில் கால்களை V Shape-ல் விரித்து சுட்டித்தனமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us