உள்ள என்ன தெரியுது? எட்டி பார்த்து ரசிக்கும் நெட்டிசன்ஸ் – விருது விழாவில் கவர்ச்சி தெறிக்கவிட்ட சமந்தா!

உள்ள என்ன தெரியுது? எட்டி பார்த்து ரசிக்கும் நெட்டிசன்ஸ் – விருது விழாவில் கவர்ச்சி தெறிக்கவிட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு, சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாகவும் மாடல் அழகியாகவும் தனது கெரியரைத் தொடங்கி அதன் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்று அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல வாரிசு நடிகரும் இளம் நட்சத்திர நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமாகிய நான்கு ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து நிச்சயம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமந்தா விருது விழாவிற்கு அழகான கிளாமர் உடையணிந்து structure அழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

cinema news, Kollywood news, Latest cinema news, samantha, சமந்தா, samantha latest photos