ஜனாதிபதி செயலகத்தின் முன் பதற்ற நிலை : பலர் கைது -வீடியோ இணைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

ஜனாதிபதி செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் காலிமுகத்திடல் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருவதோடு, லோட்டஸ் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us