குப்புற படுத்தே கும்முனு அந்த அழகை காட்ட ஜான்வி கபூர்!

குப்புற படுத்தே கும்முனு அந்த அழகை காட்ட ஜான்வி கபூர்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகை யாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் உடன் சேர்ந்து நடித்துள்ள தேவரா படம் திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜான்வி கபூர் தேவரா படத்தின் புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்து குப்புற படுத்திருக்கும் அவரின் அழகை ரசித்து தள்ளியுள்ளனர்.

ஜான்வி கபூர் , janhvi kapoor , janhvi kapoor car , janhvi kapoor latest news