என்னது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திடிர் அறுவை சிகிச்சையா?

என்னது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திடிர் அறுவை சிகிச்சையா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தற்போது 73 வயதாகிறது. தற்போதும் அவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.  அவர் வேட்டையன் என்னும் படத்தில் நடித்து முடித்து விட்டார் அப்படம் lyca ப்ரொடக்சன் தயாரிப்பில்,இயக்குனர் ஞானவேல் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.அவர் நடித்து இருக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறா.

ர்நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல்.70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை எனத் தகவல்.

நேற்று மாலையே தயாரான அப்போலோ மருத்துவமனை – விஐபி வருகிறார் என மருத்துவக் குழுவுக்கு தகவல் செரிமான பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி.விரைவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை.

#Rajinikanth #oppraction#ரஜினிகாந்த்#Apollo