சேலையில் மதிமயக்கும் மிருனாள் தாகூர் – நச் போட்டோஸ்!

சேலையில் மதிமயக்கும் மிருனாள் தாகூர் – நச் போட்டோஸ்!

வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் இளம் நடிகையாக மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

மேலும், இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது அழகான சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மிருனாள் தாகூர் , mrunal thakur , mrunal thakur photos , latest photos