ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான 21வது திருத்தச்சட்டம் அமைச்சரவையில் நிறைவேற்றம்!

இந்த செய்தியை பகிருங்கள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது போன்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us