இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் : காரணம் இதுதான்

இந்த செய்தியை பகிருங்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தான் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us