ட்ரவுசர் எங்கமா.. கீழே ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய.. ந.கொ.ப.கா ஹீரோயின் காயத்ரி..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. தற்போது இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் மாமனிதன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் வெளியான பிறகு நடிகை காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சத்தியம் செய்து சொல்கிறார் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த இந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. நீண்டகாலமாக தாமதமானது திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள காயத்ரி சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது வெறும் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் போடாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரவுசர் எங்கமா என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us