வெறும் ப்ரா..குட்டியான ட்ரவுசர்.. இதுவரை காட்டாத கவர்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா..!

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் இருந்த பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய லாஸ்லியா தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுக்க பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக மாறினார்.

தற்போது 3 படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் ஏற்கனவே பிரண்ட்ஷிப் கூகுள் கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சீரியல் நடிகர்களின் என்பவருக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக பல கிசுகிசுக்கள் வெளியாகி தனி படம் எடுக்கலாம் போல என்பவருக்கு ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் அவை எல்லாம் உண்மை அல்ல என்பது போல் இருக்கின்றது நடிகை லாஸ்லியாவின் தற்போதைய நிகழ்வுகள் அடக்கமான பெண்ணாக பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகை லாஸ்லியா பட வாய்ப்புக்காக கவர்ச்சி ராணியாக மாறியுள்ளார்.

அடிக்கடி கிளாமரான உடையில் இருந்து கொண்டு போஸ் கொடுக்கும் இவர் தற்போது குட்டியான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி சைடு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் லாஸ்லியா என்று வாயை பிளந்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us