இதுக்கு பேசாமா ட்ரெஸ் போடாமலே இருக்கலாம்.. ராகுல் பரீத் சிங்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தன்னுடைய இயற்கையான அழகால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ராகுல் பிரீத் சிங் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெருவாரியான ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் அவருக்கு தமிழில் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை இதனால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு தெலுங்கு சினிமா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு கலக்கு கலக்கினார் ராகுல் ப்ரீத் சிங் இடையில் போதைப் பொருள் விநியோகம் செய்தது உள்ளிட்ட விவகாரங்களில் தன்னுடைய பெயரை கடுமையாக டேமேஜ் செய்து கொண்டார் ராகுல் ப்ரீத் சிங்.

அதன் பிறகு இவருடைய மார்க்கெட் இறங்கு முகமாகவே இருந்தது அதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக கடுமையாக போராடி வருகின்றார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிபடுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது பொது இடத்திற்கு மிகவும் மெல்லிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடைகள் அப்பட்டமாக தெரியும் படி வந்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேசாம டிரஸ் போடாமல் இருக்கலாமே என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us