டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நடிகை ஸ்ரேயா..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை ஸ்ரேயா நீச்சல் உடையில் கடற்கரையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ஸ்ரேயா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட மறுத்த இறங்கி வந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே தன்னுடைய நீண்டகால நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமான இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். பொதுவாகவே திருமணம் குழந்தை என்றாகி விட்டால் நடிகைகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள். கவர்ச்சி காட்டுவதை தயங்குவார்கள் ஆனால் நடிகை ஸ்ரேயா அதிலிருந்து விலகி நிற்கிறார்.

குழந்தை பிறந்த பிறகும் கிளாமரான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது கடற்கரையில் டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதும் நீங்கள் நினைத்தால் இளம் ஹீரோயின்களுக்கு கொடுக்க முடியும் என்று அவருக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us