சட்டையை மடித்துக்கட்டி.. இடுப்பை காட்டி கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி ஷங்கர்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய இடுப்பு அழகு தெரியும் படி சட்டையை மடித்து கட்டிக்கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றது. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன்னை அப்டேட் செய்து கொண்டார்.

தற்பொழுது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியாமல் தவித்து வருகின்றார்.

விரைவில் இதற்கான வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிச்சயமாக பிரியா பவானி சங்கருக்கு வயது அதிகம் என்பதால் உன்னை முடிவெடுத்து ஜோடியாகும் வாய்ப்பு கிடைப்பது கடினமான விஷயம்தான் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இறங்கி வரும் ப்ரியா பவானி சங்கர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். மோசம் என்று சொல்ல விடாத அளவிற்கு இருக்கும் இவருடைய கவர்ச்சி உடைகள் இவருடைய அழகை மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.

கடந்த 2011ம் ஆண்டு வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற அதனைத் தொடர்ந்து சினிமாவில் ஏறுமுகமாக பயணித்து வைக்கின்றார்.

ராஜவேலு என்பவரை தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வருகிறார். சினிமாவில் தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சட்டையை மடித்து கட்டிக்கொண்டு தன்னுடைய இடுப்பழகி தெரிந்து கொண்ட சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us