“ஒரு பக்க ஜாக்கெட்டே காணாம போயிருக்கு நாயர்..” – தர்ஷா குப்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

நடிகர் சந்தானத்தின் ஏ1, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கின்றார்.

இந்த படத்திற்கு மெடிக்கல் மிராக்கல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளு கிளுப்பான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய ஒருபக்க கை தோள்பட்டை அழகை அப்பட்டமாக காட்டும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எடுப்பான பின்னழகு மற்றும் திமிரும் முன்னழகுக்கும் சொந்தக்காரியான இவர் தன்னுடைய அழகுகளை விதவிதமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி அதன்மூலம் படவாய்ப்புகளை பெற்று வருகின்றார்.

தர்ஷா குப்தாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டில் ஒரு பக்க ஜாக்கெட்டே காணாம போயிருக்கு நாயர்.. என்று மீன்களை பழக்கி விட்டு வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us