“ப்பா… கொல்றாளே..” – கூலரை உதட்டில் அழுத்தி.. கூலான போஸ் கொடுத்து சூடேற்றும் திவ்யா துரைசாமி..!

இந்த செய்தியை பகிருங்கள்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி அழகு தொகுப்பாளினியாக உயர்ந்தார். தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் பிரபல நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில், நடிகர் ஜெய் நடித்த குற்றமே குற்றம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யா துரைசாமி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் இடம்பெறுகின்றன. அந்த அளவுக்கு தன்னுடைய கட்டழகு மேனியை இலை மறை காய் மறையாக கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் திவ்யா துரைசாமி.

இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கிறங்கடித்தது கிடக்கின்றார்கள். இந்நிலையில், தன்னுடைய க்யூட்டான சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள நடிகை திவ்யா துரைசாமி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுடுஹ்ள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us