என்ன கன்றாவி இது..? – உள்பாவாடை அணியாமல்.. புடவை கட்டிக்கொண்டு தொடையை காட்டும் திமிரு பட நடிகை…!

இந்த செய்தியை பகிருங்கள்

 

கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் திமிரு இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரீமாசென் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினை ஓரம் கட்டும் அளவிற்கு தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருந்தார் நடிகை ஸ்ரியா ரெட்டி.

இந்த படத்தை இயக்குனர் தருண்கோபி இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரேயா ரெட்டி அதனை தொடர்ந்து வெயில் பள்ளிக்கூடம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு நடிகர் விஷாலின் சகோதரனான விஷால் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகின்றார்.

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததன் காரணமாக மாடல் அழகியாக வலம் வந்தால் அதன் காரணமாக சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

முதற்கட்டமாக சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன்பிறகு சாமுராய் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உதாரணமாக பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உள்பாவாடை அணியாமல் புடவை கட்டிக்கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டியபடி நின்று இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது உள் பாவாடை அணியாமல் புடவை கட்டி கிட்டு இருக்கீங்க..! என்று பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us