“முடியல தலைவரே.. முடியல..” – கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்படியான வரவேற்பை பெறுகின்றன என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்க இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அழகி ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய எடுப்பான அழகுகளை இறுக்கமான உடைகளை படம் போட்டுக் காட்டி ரசிகர்களை பெற்று வருகின்றார். தமிழ் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் பிறந்து வளர்ந்தார் ஐஸ்வர்யாவின் தாய் தந்தையர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள்.

ஈரோட்டில் உள்ள பாரதிய வித்யா பவனில் தன்னுடைய உயர் கல்வியை முடித்த இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் என்னுடைய பொறியியல் படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது என் கவனம் செலுத்தி வந்த இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் அதன்பிறகு சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர் இந்நிலையில் படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு உள்ள ஒரே பார்த்த ரசிகர்கள் முடியல தலைவரே.. முடியல என்று மாநாடு பற்றிய சூர்யா போல கதறி வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us