ப்பா.. என்னா ஷேப்பு.. செதுக்கு வச்ச சிலை… – சூட்டை கிளப்பும் இளம் நடிகை ..!

இந்த செய்தியை பகிருங்கள்

தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை அனன்யா நாங்கல்லா மெல்லிசை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பிளேபேக், வக்கீல் சாப், மேஸ்ட்ரோ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் சசிகுமார் இயக்கி நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

நடிகை அனன்யா கடந்த 2019ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த இவர் தொடர்ந்து தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் நடித்து பிரபலமான கைவிடவும் இணைய தளங்களில் அதிக பிரபலமானவர் இவர் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் யோகா தினமான நேற்று இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு விதவிதமான யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு செதுக்கி வைத்த சிலை என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us