வெறும் முண்டா பனியன்… கழுத்தில் தாலி.. கணவருடன் ரொமான்ஸ்..! – தீயாய் பரவும் நயன்தாரா தேனிலவு போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் அஜித் சூர்யா விக்ரம் தனுஷ் சிம்பு சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து விட்ட நடிகை நயன்தாரா தற்போது திரைத்துறையில் இருந்து சற்று ஓய்வு கொடுத்துவிட்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி உள்ளார். சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலரான விக்னேஷ் அவனை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தாய்லாந்து தேனிலவு கொண்டாட சென்றுள்ளார்.

அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா தற்போது 3 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல இரண்டு காதல் திரை படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்போது தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.

அங்கிருந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் கழுத்தில் தாலியுடன் கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்களில் சரக்கு அடிக்காமலேயே போதை ஏறுதே என்று தவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us