சற்று முன்னர் கிளஸ்டர் குண்டுகளை போட்டு தாக்கி கிவி நகரைப் பிடிக்க முயலும் ரஷ்ய படைகள் !

இந்த செய்தியை பகிருங்கள்

தலை நகர் கிவியைப் படிக்க முடியாமல் திண்டாடி வரும் ரஷ்ய ராணுவம், தற்போது மற்றுமொரு நகரான கிவீவ் வைப் பிடிக்கவும் திண்டாடி வருகிறது. இன் நிலையில் இன்று இரவு(28) கிவீவ் நகர் மீது ரஷ்ய விமானங்கள் சற்று முன்னர் கடும் கிளஸ்டர் குண்டுகளை போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அது போக , உக்கிரைன் படைகளுக்கு அவசரமாக நேட்டோ நாடுகள் மேலும் 1,000 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுத்துள்ளது. இவை உக்கிரைன் நாட்டின் பல பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பல இடங்களில் ரஷ்ய விமானம் பறக்க முடியாத நிலை தோன்றலாம் என்று கூறப்படுகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us