இலஞ்ச ஊழல் வழக்கில் மாட்டிக் கொண்ட ஜோனி -!

இந்த செய்தியை பகிருங்கள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றுக்கு அமைவாகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us