வெறும் ப்ரா.. உடலோடு ஒட்டிய பேண்ட்.. சூட்டை கிளப்பும் “ஜகமே தந்திரம்” ஹீரோயின் ஐஸ்வர்யா லெக்ஷ்மி..!

இந்த செய்தியை பகிருங்கள்

 

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் அறிமுகமானார் பிரபல மாடல் அழகி ஐஸ்வர்யா லட்சுமி.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் வெறும் ப்ரா உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக யோகா செய்யும் தனது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மயக்கி வருகின்றது. மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அறிமுகமான அடுத்தடுத்து மூன்று படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

2017ஆம் ஆண்டு வெளியான மாயநதி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

இயக்குனர் மணிரத்தினத்தின் நெடுங்கால கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

தமிழ் சினிமாவில் சமீபத்தில் தஞ்சமடைந்த இவ்வாறு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us