உக்ரைனில் 14 குழந்தைகளை கொன்று குவித்த ரஷ்யப்படைகள்!

இந்த செய்தியை பகிருங்கள்

ரஷ்யாவுடனான போரில் 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான இராணுவ தளங்கள் மற்றும் போர் தளபாடங்களை அழித்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us