வெறும் ப்ரா.. கொசுவலை போன்ற மேலாடை.. – மொட்டை மாடியில் சூட்டை கிளப்பும் நீலிமா ராணி..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் நுழைந்தார் நடிகை நீலிமா ராணி. அதன்பிறகு மொழி தன் ராஜாதி ராஜா நான் மகான் அல்ல சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடி கொண்டுள்ளார்.

பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் கவர்ச்சியான முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை சுண்டி இழுக்கும் நீலிமாராணி கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகருக்கும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பு துறையில் மேற் செயல்படுகின்றார். குறிப்பாக சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டினார் நடிகை நீலிமா ராணி.

சின்னத்திரையில் சின்னத்திரை நடிகை சினிமா நடிகை தொகுப்பாளினி தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட நடிகை நீலிமா ராணி சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றார்.

சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயான இவர் தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இவ்வளவு கிளாமரா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.மேலும் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் எழுதி வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us