Athirvu news
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய மலர்சாலை உரிமையாளர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.