நாட்டின் பொருளாதாரத்தை மறுபடியும் எப்படி வீழ்த்துவது என்ற அடுத்தக்கட்ட இலக்குக்காக அமெரிக்கக் குடியுரிமையை துறக்கிறார் கபுடு கா.. கா.. பசில் ?

இந்த செய்தியை பகிருங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு, தடை விதிக்கும் யோசனை உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரட்டை குடியுரிமை உடைய பசில் ராஜபக்ச முன்கூட்டியே தனது எம்.பி. பதவியை துறந்தார்.

எனினும், இலங்கையில் தீவிர அரசியலில் ஈடுபட அவர் விரும்புவதாகவும், 2024 ஜனாதிபதி தேர்தல் அவரின் இருப்பதாலும் அமெரிக்க குடியுரிமையை துறக்ககூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us