இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – அனுஷ்காவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து ரஜினி விஜய் சூர்யா விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தார்.

தெலுங்கில் இவர் நடித்த அருந்ததி திரைப்படம் தென்னிந்தியா முழுதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெறும் 5 கோடி பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடி வசூலித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா அந்த படத்திற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால், கூடிய அவருடைய உடல் எடை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரவில்லை.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை அனுஷ்கா கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார்.

கிட்டத்தட்ட 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன் தற்பொழுது வெப்சீரஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் இணையத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை படம் போட்டு காட்டும் விதமாக உருவாக உள்ளது.

தெலுங்கை முதன்மையான மொழியாக கொண்டு உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த வெப்சீரிஸில் நடிகை அனுஷ்கா நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்து இருந்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடிக்காமல் இருந்த நடிகை அனுஷ்கா தற்போது இந்த வெப்சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பது ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us